ராஜிவ்காந்தி கொலைவழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- தமிழக அரசு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க தீர்மானம்...
- உயர்நீதிமன்றம் - 8 வாரங்கள் தள்ளி வைப்பு...
- ஆனால், இன்னும் உறுதியாகவில்லை தூக்கிலிட மாட்டார்கள் என்று...
- நம்புகிறேன் நீதி கிடைக்கும்...

No comments:
Post a Comment