Thursday, 5 November 2009

பதில் எங்கே

வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு விடை தெரியாமல் தேடிக்கொண்டே வாழ்க்கையை கழித்துவிடுகின்றனர் பலர், அவர்கள் தேடிய பதிலை அடுத்த தலை முறையினரும் தேடுகிறார்கள் ,சிலருக்கு பதில் கிடைத்து விடுகிறது ,சிலருக்கு கிடைக்காமலேயே போய்விடுகிறது ,சிலர் புரிந்ததாக நடிக்கின்றனர் இதற்கு அர்த்தம் புரிகிறதா.....?
Related Posts Plugin for WordPress, Blogger...