Tuesday, 22 November 2011

பாலை திரைப்படம்

பாலை படத்தின் பத்திரிக்கையாளர் விசேச காட்சியை சென்னை 4 ப்ரேம்ஸ் தியேட்டரில் பார்த்தேன்...

தமிழராய் இருப்பதற்கு பெருமிதம் கொள்கிறேன்...

என் பாட்டன் முப்பாட்டன் எல்லாம் வீரத்தில், விவேகத்தில், கொடையில் எவ்வாறு சிறந்து விளங்கினார்கள் என்று ”பாலை” படத்தின் மூலம் தெரிந்துகொண்டேன்..

தமிழரின் பண்டைய காலம் பற்றி தெரிந்துகொள்ள கண்டிப்பாக படம் பார்த்தே ஆகவேண்டும்... 





நவம்பர் 25 அன்று வெளி வருகிறது பாலை திரைப்படம்... 



1 comment:

பால கணேஷ் said...

படம் வெளிவருவதற்கு முன்பே இரண்டு பேர் நல்லவிதமாகச் சொல்லி இருக்கிறீர்கள். அவசியம் பார்த்து விடுகிறேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...