![]() |
| கல்யாண பத்திரிக்கை |
தற்போது ஆராதனா ஸ்டுடியோவில் பணிபுரிகிறார்...
இந்த வருடத்தின் துவக்கத்தில் திருமணம் நடந்தது, 02.11.2011 அன்று ஒரு பெண் குழந்தைக்கு அப்பா ஆகியிருக்கிறார்...
மகிழ்ச்சியாக என்னுடன் பகிர்ந்து கொண்டான்...
என் திரைப்படக்கல்லூரியின் நட்பு வட்டாரத்துக்கும், மேலும் என் நண்பர்களுக்கும் இதை மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்

1 comment:
வாழ்த்துக்கள் பிரேம் அப்பா...
Post a Comment