2008ல் ஆரம்பித்த வலைபக்கம் அந்த வருடத்தில் 1 இடுகை
2008 - 1 இடுகை
2009 - 2 இடுகைகள்
2010 - 3 இடுகைகள்
2011 - கண்டிப்பாக எழுதப்படுமென நம்பிக்கை இருந்ததது..
ஜனவரி - 2
மே - 4
ஜூன் - 11
ஜூலை - 12
ஆகஸ்ட் - 13
செப்டம்பர் - 14
அக்டோபர் - 15
நவம்பர் - 16 இடுகையுடன் முடித்துகொண்டு
டிசம்பரில் - 17 ஆக்க நினைத்தேன்
ஆனால் அதிகரிக்க வேண்டி வந்துள்ளது..
இப்போ தமிழ்மணத்தின் தரவு 509.
டாப் 100க்குள் வரும்
அடுத்த இலக்கு டாப் 10
முதல் இடம்...!!!!!!!!!
வாழ்த்துக்கள்...!!!

No comments:
Post a Comment