நான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஒரு விழாவுக்கு கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது...
மழை பெய்து கொண்டிருந்த மாலை நேரம்...
போகலாமா வேணாமா என யோசித்த போது
மழை நின்றது...
கிளம்பி போனேன்...
ஆறு மாதமாக தமிழக ரசிகர்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள பல தமிழ்சினிமா ரசிகர்களின் உள்ளங்களில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை சரி இல்லாமல் இருந்தார்...
ஊடகங்களில் கண்ணிலேயே படாமல் சிங்கப்பூர் சென்று சிகிச்சை செய்து திரும்பினார்...
உடல் நிலை சரியான பிறகு முன் அறிவிப்பு (அழைப்பிதழில் பெயரே போடவில்லை) இன்றி கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இயக்குனர் எஸ்.பி. முத்துராமனுக்கு சங்கர ரத்னா விருது வழங்கும் விழா...
இன்று ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் மெச்சூரிட்டியாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும் ஒரு காலத்தில் தலைவா என்று கத்திய வாய்க்கு சொந்தகாரன் தானே..
என்னிடம் இருந்தது NIKON D 40 கேமரா... லென்ஸ் வேற பிரச்சனை, இருப்பினும் விடல அடிஅடின்னு 100 போட்டோ கிளிக் செய்து தள்ளிவிட்டேன்...
சில படங்கள் இங்கே...
மேலும் படங்கள் பார்க்க...
தமிழ்சினிமா இணையதளம்
1 comment:
thank you sir
Post a Comment