கல்லறைகள் திறந்து கொண்டன மடிந்தவர்கள் வருகிறார்கள்
மாவீரர்களின் ஆவிகள்
யுத்தத்துக்கு எழுந்து விட்டன
புகழ் மலர்களோடும்
உறுவிய வாளோடும் வருகிறார்கள்
இதயத்தில் ஈழத்தின் விடுதலையை
ஏந்தி வருகிறார்கள்
ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்
ஈழம் உதயமாகட்டும்
சுதந்திர ஈழக் கொடி
பட்டொளி வீசிப் பறக்கட்டும்
ஆம்...
ஐ.நா. சபைக்கு முன்
சுதந்திர தேசங்களின் கொடிகளோடு
எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும்...*நான் எழுதியது அல்ல...
*நன்றாக இருந்ததால்...
No comments:
Post a Comment