Thursday, 15 September 2011

அகவை 103



தலைவர் பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கியவர்...
தொடங்கிய கட்சிக்கு தலைவர் பெரியாரே என்றவர்...
தலைவர் நாற்காலி காலியாக இருக்கும் என அறிவித்தவர்... அவ்வழியே நடந்து காட்டியவர்.....
பெரியாருக்கு ஆட்சியை காணிக்கையாக்கியவர்...
பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என சொல்லாமல்
"மனசாட்சிப்படி - உளமாற" எனச் சொல்லி பதவி ஏற்றவர்.....
"தமிழ்நாடு" என பெயர் சூட்டி மகிழ்ந்தவர்...
சுயமரியாதை திருமணத்தை அங்கீகரிக்க சட்டம் இயற்றியவர்.....
அரசு அலுவலகங்களில் இருந்து கடவுளை அகற்றினார்...
உன்னத தலைவர்கள் படங்களை வைக்க உத்தரவிட்டார் ..
ஆரிய மாயை கண்ட பேரறிஞர் அண்ணாவின்
103 வது பிறந்தநாள் (15-09-2011)...

வாழ்த்துகிறேன்...
வணக்குகிறேன்...   

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...