Saturday, 3 September 2011

தமிழில் எழுத...

அதிகப்படியான நண்பர்களின் சமீபத்திய கேள்வி...!


கம்ப்யூட்டரில் தமிழில் டைப் பண்ணுறது எப்படி ....?


 இந்த வலைப்பக்கத்துலயே தமிழில் எழுதுவதற்கு என்று வலது பக்கத்தில் அதற்கான லிங்க் வசதி கொடுக்கப்பட்டுள்ளது... .


அதை க்ளிக் செய்தால் ஓப்பனாகிற பக்கத்தில் டங்கிலிஸ்ல் டைப் பண்ணினால் தமிழில் கிடைக்கப்பெறும்...


பிறகு என்ன தமிழில் எழுத ஆரம்பிக்கலாமே.......!



உயிரெழுத்துக்கள்

அ - a
ஆ - aa, A
இ - i
ஈ - ii, I
உ - u
ஊ - uu, U
எ - e
ஏ - ee, E
ஐ - ai
ஒ - o
ஓ - oo, O
au

ஆய்த எழுத்து

q

மெய்யெழுத்துக்கள்

க் - k, g
ங் - ng
ச் - c, s
ஞ் - nj, X
ட் - t, d
ண் - N
த் - th, dh, T
ந் - w, n-
ப் - p, b
ம் - m
ய் - y
ர்- r
ல் - l
வ் - v
ழ் - z
ள் - L
ற் - R
ன் - n
 
கிரந்த எழுத்துக்கள்

ஜ் - j
ஷ் - sh, ch, Z
ஸ் - S
ஹ் - h
க்ஷ் - ksh, kch, kZ
ஸ்ரீ sr


UthaaraNam - உதாரணம் 

Thamizil ezuthuvathu eppadi ?

தமிழில் எழுதுவது எப்படி ?


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...