Friday, 21 October 2011

ஏன்டா இப்படி???

சென்னையில் போர் நினைவு சின்னம் அருகில் உள்ள குடிசை பகுதியில் ஆடி மாத  கூல் ஊற்றும் விழாவில் எடுக்கப்பட்ட படங்கள்...


சைபர்சாட் கேமராவில் எடுத்தேன்...

எத்தனை பெரியார் வந்தாலும் திருந்தமாட்டிங்களா.......? என்று எனக்குள்ளயே கேட்டுக்கிட்டு இதை எல்லாம் பிரிண்ட் போட்டு படத்தில் இருப்பவர்களிடமே கொடுத்து காசாக்கி விட்டேன்...
ஒரு சின்ன வியாபாரம்...


அன்பு - காலேஜ் ஸ்டூடண்ட்......!!!! இருந்து என்ன உபயோகம்???


மணி - டிரைவர் - வாயில் வண்டி ஓட்டிட்டான்!!!!

அர்ஜுன் - பள்ளி மாணவன்??? பாஸாகனுன்னு வேண்டி இருப்பான் போல!!!

என்னை விட்டுடுங்கன்னு கெஞ்சியும் விடல!!!
இந்தாண்ட குத்தி அந்தாண்ட வந்துடுச்சே!!!

ஜெகதீஸ் -துறைமுக தொழிலாளி , காதலில் ஜெயிக்க வேண்டுதல்!!!

போட்டி போட்டு குத்தி தள்ளிட்டாங்கப்பா!!!



முதுகில் ஒட்டை போட்டு ஆட்டோ இழுத்தல்

வழி விடுங்கப்பா - பெட்ரோல்  தேவை இல்லை இனி...

ஜெய் கருப்பாயி ஆத்தா...

வாயிலிருந்து கம்பியை வெளியே எடுத்தல் 1

வாயிலிருந்து கம்பியை வெளியே எடுத்தல் 2

வாயிலிருந்து கம்பியை வெளியே எடுத்தல் 3

ஏண்டா குத்துனோன்னு ஆச்சா அன்பு

வாய்டா ப்ளேக் கிரவுண்டா  அது

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...