ஜூன் 16-30 (2010) உண்மை இல் வெளிவந்த ஆசிரியர் பதில்கள்...
கேள்வி : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பல நாடுகளில் நடத்தப்பட்ட தேர்தல்கள் மூலம் அமைக்கப்பட்டு இருக்கிறதே. இந்த முயற்சியாவது ஈழத்தமிழருக்குப் பலனைத் தருமா?
கேள்வி : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பல நாடுகளில் நடத்தப்பட்ட தேர்தல்கள் மூலம் அமைக்கப்பட்டு இருக்கிறதே. இந்த முயற்சியாவது ஈழத்தமிழருக்குப் பலனைத் தருமா?
- அ.தாஸ், சிவகங்கை
பதில் : தமிழ் ஈழம் தவிர, ஈழத்-தமிழர்களுக்கு விடிவே கிடையாது _ அது இன்றல்லவென்றாலும் நாளைக்கு நிச்சயம் வழி பிறக்கும் காலத்தின் கட்டாயம். சிங்கப்பூர் மேனாள் அதிபர் லீ குவான் யூ அவர்களது கருத்தும் இதனை வலியுறுத்துகிறதே!
No comments:
Post a Comment