Friday, 16 December 2011

9 வது சென்னை திரைப்பட விழா ஆடம்பரமான ஆரம்பம்

உலக சினிமாக்களை தேடி தேடி பார்க்கும் ஆர்வலர்களுக்கு வரப்பிரசாதமாக 9வது சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆரம்பம் ஆனது. உட்லண்ட்ஸ் தியேட்டரில் ஆரம்பித்த இதன் துவக்க விழாவிற்கு தமிழக‌ அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார். நடிகைகள் கார்த்திகா,பிரியா ஆனந்த, தன்ஷிகா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். இந்Chennai Film Festivalதி நடிகர் சேகர்கபூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடிகர் பார்த்திபன் நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கினார்.


மேலும் படிக்க‌


http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2011/dec/151211c.asp


--சென்னை சர்வதேச திரைப்படவிழாவிலிருந்து சாஃப்ட்வியூ விசுவல் கம்யூனிகேசன் மாணவர்களுடன் தாஸ்..,

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...